உலகிலேயே அதிக ஜிஎஸ்டி வரி விதிப்பில் இந்தியாக்கு 2 -வது இடம்- வீடியோ

2018-03-16 658

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரச 2017 ஜூலை 1ஆம் தேதி, நாட்டில் பல வருடங்களாக நடைமுறையில் இருந்த மறைமுக வரி விதிப்பை முழுமையாக மாற்றிச் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை அறிமுகப்படுத்தியது. இதன் பின் அறிவிக்கப்பட்ட தொடர் மாற்றங்கள், வர்த்தகப் பாதிப்பு, பொருளாதாரச் சரிவு, வரி வருவாய் தொய்வு எனப் பல பிரச்சனைகளைச் சந்தித்தோம். இந்நிலையில் உலக வங்கி ஜிஎஸ்டி குறித்து முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

GST is second highest tax rate in world

Videos similaires