தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுட்ன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Chennai meteorological center has said that Some places of Tamil Nadu will get thunder rain. Some areas of Chennai also will get moderrate rain.