எஸ்பிஐ வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கவிட்டால் விதிக்கப்படும் அபராதக் கட்டணத்தை 75 சதவீதம் வரை குறைத்துள்ளது. அதே நேரத்தில் 41 லட்சம் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் குறைந்த பட்ச இருப்பை பராரிக்கவேண்டும் என கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி, மாநகரங்களில் வசிப்போருக்கு ரூ.3 ஆயிரம், சிறு நகரங்களில் இருப்பவர்கள் ரூ.2 ஆயிரம், கிராமங்களில் வசிப்போர் ரூ. 1000 என நிர்ணயிக்கப்பட்டது.
A Right to Information plea has revealed that India’s largest lender State Bank of India closed as many as 41.16 accounts in the first 10 months of the current financial year as the owners failed to maintain the minimum required balance.