பத்திரிகையாளருடன் சண்டை போட்டு கேமராவை உடைத்த ஷமி மனைவி- வீடியோ

2018-03-16 3,657


முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் செய்தியாளர்களிடம் சண்டையிட்டு கேமராவை உடைத்த சம்பவம் பெரிய பிரச்சனை ஆகியுள்ளது. அவருக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஷமி நிறைய பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக அவரது மனைவி ஹசின் ஜகான் கூறினார். ஷமி செய்த ஆபாசமான சாட்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

அதேபோல் அவர் எந்தெந்த பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். முகமது ஷமி தன்னை பலமுறை அவமானப்படுத்தி இருப்பதாக இவர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.


Levelling another serious accusation against her husband, India pacer Mohammed Shami's wife Hasin Jahan has now claimed that the cricketer was even involved in match-fixing.

Videos similaires