குடும்பப்பெண் கொலை திருப்பூரில் பரபரப்பு

2018-03-15 1

வீட்டில் தனியாக இருந்த பெண் கத்தியால் குத்தப்பட்டு ரத்தவெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்



திருப்பூரில் காமாட்சி நகரில் திருவண்ணாமலையை சேர்ந்த பூபாலன் மற்றும் நதியா தம்பதியினர் தங்களது இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர் . பூபாலன் தனியார் பின்னலாடைநிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் . வழக்கம் போல நேற்று இரவு பனியன் நிறுவனத்திற்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் நதியா மட்டும் தனியாக இருந்துள்ளார் . இந்நிலையில் பூபாலனின்சகோதரர் ஜீவா அண்ணனை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்த பொழுது நதியா ரத்த வெள்ளத்தில் வீட்டில் பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார் .

des :
The police are
seriously investigating the death of a woman who was alone in the house and was killed in the bloodstream