ரஜினி கமல் அரசியல் காமெடி படம் இமான் அண்ணாச்சி

2018-03-15 7

சமீபகாலமாக தமிழ் திரைப்பங்களால் தமிழ் சமுதாயம் சீரழிந்து வருவதாக காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி பேட்டியளித்தார். அப்போது அவர் நடிகர்கள் ரஜினி கமல் ஆகியோர் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் காமெடி திரைப்படம் பார்ப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் கொலை கொள்ளை குறித்து பதில்அளிக்கையில் தற்போது வெளிவரும் தமிழ் திரைப்படங்களில் கலாச்சார சீரழிவுகள் அதிகம் இடம் பெற்றிருப்பதாகவுடம் அதனால் தமிழ் கலாச்சாரம் சீரழிந்து வருவதாக கூறினார்.

des : Comedy Actor Iman Annachi said Tamil community has been deteriorating by Tamil films recently.

Videos similaires