Dinesh Karthik Speaking tamil in cricket match,Tamilnadu players are contributing very well in India T-20 squad.Dinesh Karthik mocks Rahim's cobra dance in Tamil
Dinesh Karthik,washington sunder&vijay shankar speaks tamil.
நேற்று வங்கதேசத்திற்கு எதிராக நடந்த டி-20 போட்டியில் தினேஷ் கார்த்திக், முஸ்தபீர் ரஹீமை தமிழில் பேசி கிண்டல் செய்து இருக்கிறார். இலங்கைக்கு எதிராக ரஹீம் ஆடிய பாம்பு டான்ஸை வைத்து கிண்டல் செய்துள்ளார். இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி நடந்து வருகிறது.
இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கும். இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும். இதுவரை நடந்த மூன்று போட்டியில் இந்தியா ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து இருக்கிறது. இதனால் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
Tamilnadu players are contributing very well in India T-20 squad.Dinesh Karthik mocks Rahim's cobra dance in Tamil