இந்திய அணியில் தமிழக வீரர்கள் மட்டும் அல்ல தமிழும் விளையாடுகிறது- வீடியோ

2018-03-15 6,048

இலங்கை சென்று இருக்கும் இந்திய அணியில் தமிழக வீரர்கள் கலக்கி வருகிறார்கள். முக்கியமாக அவர்களின் தமிழ் உரையாடல்கள் டாப் டிரெண்ட் ஆகி இருக்கிறது.

இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கும். இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும்.

இதுவரை நடந்த மூன்று போட்டியில் இந்தியா ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து இருக்கிறது. இந்த போட்டியில் தமிழக வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.



Tamilnadu players are contributing very well in India T-20 squad.

Videos similaires