4 வயது சிறுவன் பள்ளி வேன் மோதி பலி-வீடியோ

2018-03-15 59

தனியார் பள்ளி வாகனம் மோதியதில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். வேலூர் மாவட்டம் காவேரி பாக்கத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் பிரவீன்குமார். அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வரும் இந்த சிறுவன் இன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தான்.


A private school van hit four years old boy in Vellore. The boy is dead while taking to hospital.

Videos similaires