India vs Bangladesh 5th T20-இந்தியா பேட்டிங் செய்கிறது

2018-03-14 1,985

இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரின் இந்தியா, வங்கதேசம் மோதும் இரண்டாவது டி-20 போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச முடிவெடுத்து இருக்கிறது. இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கும். இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும்.

India vs Bangladesh Live Cricket Score, 5th T20 Nidahas Trophy: Rohit Sharma Shikhar Dhawan start cautiously

Videos similaires