பாஜக தலைவர் தமிழிசை யார் ? இதுதான் அவரது பயோ- வீடியோ

2018-03-14 3

தமிழக காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து உதித்த பா.ஜ.க தலைவர் தமிழசை சௌந்தராஜன். குழந்தை பருவத்தில் அனைவரும் வெயிலோடும், மழையோடும் விளையாடினால், தமிழசை மட்டும் அரசியலோடும், பேச்சாளார்களோடும் விளையாடி வளர்ந்தார். அரசியல் மீது சிறு வயது முதலே பேரார்வம் கொண்டிருந்தார் தமிழசை. மற்றும் மேடை பேச்சு, பேச்சுப் போட்டிகளில் பங்குக் கொள்வதில் அதிக பிரியம் கொண்டிருந்தவர். அரசியலும், பேச்சும் பிரிக்க முடியாதவை. அதை இரண்டையுமே தனது ஊன்றுகோலாக கொண்டு வளர்ந்தார் தமிழிசை.

Facts About Tamil Nadu Politician and BJP Leader Tamilisai Soundarajan

Videos similaires