ஆன்மீக அரசியல்வாதி ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளது தான் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கிடைத்த முக்கிய கான்செப்ட். தனிக்கட்சி துவங்கப் போகிறேன் என்று அறிவித்த ரஜினிகாந்த் தமிழக பிரச்சனைகள் குறித்து கேட்டால் பதில் அளிக்காமல் நழுவுவது மக்களுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் அவர் இமயமலைக்கு சென்று குதிரை சவாரி செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
Memes creators and netizens are busy trolling Rajinikanth who is in Himalayas. Netizens are coming up with new reasons for his sudden travel.