Big Bang to Black Holes.. Stephen Hawking பயணம்- வீடியோ

2018-03-14 1

பிரபல பேராசிரியரும், அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் மரணமடைந்து இருக்கிறார். இவரது வாழ்க்கை ஒரு அறிவியல் ரோலர் கோஸ்டர் பயணம் என்று கூட சொல்லலாம். இங்கிலாந்தில் லண்டன் அருகில் சிறிய நகரத்தில் பிறந்துவிட்டு, 50 வருடங்கள் அறிவியல் உலகை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தார் ஸ்டீபன். தொடக்க காலத்தில் அப்பா ஆசைப்படி மருத்துவர் ஆக ஆசைப்பட்டார். பின் தன்னுடைய ஆசைப்படி கிளாசிக்கல் சங்கீதம் கற்றுக்கொண்டு பாடகர் ஆக ஆசைப்பட்டார். ஆனால் அவருக்காக உலகம் பல ஆச்சர்யங்களுடன் காத்து இருந்தது.

Stephen Hawking passes away at an age of 76 in London.Stephen Hawking ruled Science for last 50 years.Big Bang to Black Holes.. Stephen Hawking