5 பேர் பலி கொண்ட ஓசூர் சாலை விபத்து- வீடியோ

2018-03-13 14

ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி படுவேகமாக மோதியது. இதில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

CREDITS:
Description: https://www.youtube.com/c/NCMEpicMusic
Inspiration:
Composer By Ender Güney

https://twitter.com/freemusiceg16
https://www.facebook.com/NCMmusic16/
soundcloud.com/ncm-free-music

Videos similaires