நாளை முதல் தமிழகத்தில் மழை பெய்யுமாம்!-வீடியோ

2018-03-13 2,025

காற்றழுத்த தாழ்வு பகுதி மாலத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலைக்கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் இறுதி மற்றும் மே மாதங்களில்தான் வெயில் கொளுத்தும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியிலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. சுட்டெரிக்கும் வெயிலால் நீர்நிலைகள் வேகமாக வற்ற தொடங்கியுள்ளன. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.

Meteorological center has said that Low depression strengthen between Maldives and Kanniyakumari sea area. It has been reported that the strong wind will blow up in the Kumari and Thiruvananthapuram sea shore for the next 2 days. Tamil Nadu will get rain for next three days.

Videos similaires