தமிழகத்தை உலுக்கிய பயங்கர தீவிபத்துகள்

2018-03-13 271

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தேனி குரங்கணி வனப் பகுதிகளில் நடைபெற்ற தீவிபத்துகள் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் இந்த ஆண்டு தீவிபத்துகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்து ஆகும்.

உலகின் பிரசித்தி பெற்ற கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில். இங்கு கடந்த மாதம் ஒரு கடையில் ஏற்பட்ட தீவிபத்தால் வீர வசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது.

ire acidents happened recently shook TN. Madurai Meenakshi Amman temple fire shakes the state very much. After this Theni forest fie inciden which leads 7 deth.

Videos similaires