ஜம்மு - காஷ்மீரில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.5 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ வரை உணரப்பட்டது என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் என்ன மாதிரியான சேதங்கள் ஏற்பட்டது என்று இன்னும் கூறப்படவில்லை. மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கைவிடுத்து இருக்கிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று இருக்கிறார்கள்.
JK hits by by powerful earthquake today. Magnitude of 4.5 recorded due this earth quake. No casualties yet.