குழந்தை பிறந்த அடுத்த நொடியே கொல்லும் கொடுரம்..!!- வீடியோ

2018-03-09 379

ஆஸ்விட்ஸ் என்ற இடம் மரணத்திற்கான இடமென்று சொல்லப்படுகிறது, ஆம் அந்த இடத்தில் கிட்டத்தட்ட 1.1 மில்லியன் மக்கள் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள் அங்கே வாழ்ந்த மக்களின் சூழல், அவரக்ள் ஏன் கொல்லப்பட்டவர்கள் யார்? அவர்களை கொன்றது யார்?? ஸ்டானிஸ்லாவா என்ற பெண்மணி ஆஸ்விட்ஸில் இரண்டு வருடங்கள் நர்சாக பணியாற்றியிருக்கிறார். அவர் பணியாற்றிய காலத்தில் இவர் மட்டுமே சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரசவம் பார்த்திருக்கிறார். அப்போது நடந்த சம்பவங்களைப் பற்றியும், குழந்தை பிறந்த விதத்தையும் ஸ்டானிஸ்லாவா பகிர்ந்து கொண்ட பிறகு தான் அங்கு நடக்கும் அக்கிரமங்கள் உலகிற்கே வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.

Nurse Killed Infant Babies In Delivery Room

Videos similaires