ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையின் முடிவில் அனைவருக்கும் உண்மை தெரிய வரும் என்று இளவரசியின் மகனும் ஜெயாடிவி நிர்வாக இயக்குனருமான விவேக் ஜெயராமன் கூறியுள்ளார்.