நடிகை மாளவிகா குடும்பம் -வைரலாகும் புகைப்படம்-

2018-03-09 2

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா. திரையுலகில் வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது அவருக்கு 38 வயதாகிறது. தற்போது இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மாளவிகா குடும்பத்துடன் சேர்ந்து இருக்கும் கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகை மாளவிகா தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில், கார்த்திக், அஜித், முரளி ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். அதே நேரத்திலேயே தெலுங்கு, கன்னட படங்களிலும் நடிக்கத் தொடங்கியிருந்தார்.


Malavika was a leading actress in Tamil, Telugu, Malayalam. In 2007, she got married and relieved from the film industry. Now she has a son and daughter. Malavika family photos are now viral on social media.