அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் நாளை இமயமலை செல்கிறார். இந்த ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது குருமார்கள், ஆன்மிக வழிகாட்டிகளை சந்தித்து ஆசி பெற ரஜினி திட்டமிட்டுள்ளார்.
3 வருடம் கழித்தே அரசியல் பிரவேசம் என்று கூறினாலும் நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய கட்சிக்கான பணிகளில் தீவிரமாக உள்ளார். ரஜினி ரசிகர் மன்ற பெயர் மாற்றம், உறுப்பினர் சேர்க்கை என்று அடுத்தடுத்து பணிகள் ஜரூராக நடந்தன.
Rajinikanth is beginning his spiritual tour to Himalayas tomorrow, his tour is planned for a week amidst political speeches and film releases.