மேற்கு வங்கம் பக்கம் எட்டி பார்த்துவிடாதீர்கள், தக்க பதிலடி கிடைக்கும் என்று பாஜகவுக்கு, அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சிகளான சிவசேனா, தெலுங்கு தேசம் உள்ளிட்டவை கூட்டணியை விட்டு வெளியேறி விட்டன.
இதையடுத்து காங்கிரசை தவிர்த்து தனது தலைமையில் பாஜகவுக்கு எதிராக அணி அமைக்க மமதா முயன்று வருகிறார். சில தினங்கள் முன்பாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றி மமதா பேசியிருந்தார்.:
"If you target Bengal, Bengal shall aim at the Red Fort in Delhi. Remember, Bengal is not just working for itself but the entire country," Banerjee warned.