போனி கபூரை விரட்டிவிட ஸ்ரீதேவியின் அம்மா போட்ட பலே திட்டம்- வீடியோ

2018-03-09 3,823

போனி கபூரை பார்த்ததுமே பிடிக்காமல் அவரை விரட்டிவிட முயற்சி செய்துள்ளார் நடிகை ஸ்ரீதேவியின் அம்மா ராஜேஸ்வரி. ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான பாலிவுட் பட தயாரிப்பாளர் போனி கபூருக்கு ஸ்ரீதேவியை பார்த்ததும் காதல் வந்துவிட்டது. ஸ்ரீதேவிக்கு போனி மீது உடனே காதல் வரவில்லை. அதற்கு பல காலம் ஆனது.
ஸ்ரீதேவியை தனது தயாரிப்பில் நடிக்க வைத்தால் அவருடன் நெருங்கிப் பழகலாம் என்று முடிவு செய்தார் போனி கபூர். இதையடுத்து தனது தம்பி அனில் கபூரை ஹீரோவாக ஒப்பந்தம் செய்த மிஸ்டர் இந்தியா படத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க முடிவு செய்தார்.

We all know that Boney was already married to Mona when he fell in love with Sridevi. For him it was love at first sight. But Sridevi had no feeling for him initially. Infact, when he met her mother for the first time, to cast Sridevi In Mr. India, the actress' mom just wanted to get rid of him.

Videos similaires