மனிதர்களை பார்த்து சிரிக்கும் அமேசானின் அலெக்ஸா-வீடியோ

2018-03-08 2,129

அமேசானின் 'அலெக்ஸா' என்ற மென்பொருள் சாதனம் மக்களை பார்த்து பேய் மாதிரி சிரிப்பது சர்ச்சை ஆகி இருக்கிறது. ரோபோக்கள் எதிர்காலத்தில் உலகை ஆளும் என்ற பயத்தை இந்த பிரச்சனை அதிகரித்து இருக்கிறது. 2014ல் தான் அமேசான் நிறுவனம் 'அலெக்ஸா' சாதனத்தை உருவாக்க முயற்சி செய்தது.

2015 இறுதியில் இதை வைத்த டெஸ்ட் செய்தது. 2017 இறுதி வரை 50,000க்கும் அதிகமான மக்கள் உலகம் முழுக்க இதை பயன்படுத்துகிறார்கள். இதுவரை இந்த சாதனத்தில் எந்த பிரச்சனையும் ஏற்பட்டது இல்லை. முதல்முறையாக இது மக்களை பயமுறுத்தி இருக்கிறது.

Amazon's Alexa suddenly laughing at everyone for no reason. Alexa laughing increasing day by day for every users. Amazon says that it will clear the bug in next update.

Free Traffic Exchange