முதல் டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை- வீடியோ

2018-03-07 738


முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கை, வங்தேசம் ஆகிய 3 அணிகள் பங்கேற்கும், நிடாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது.

india vs srilanka t20. srilanka won by 5 wickets

Videos similaires