சேலத்தில் ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி ஆகி இருக்கிறார்கள்.இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் அல்லிக்குட்டை ஏரியில் கொஞ்சமாக தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதில் நிறைய மீன்கள் இருப்பதால் சிலர் இறங்கி மீன் பிடிப்பது வழக்கம்.
இதில் மீன் பிடிக்க அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சச்சின், தேவா ஆகியோர் இறங்கியுள்ளார்கள். அப்போது அவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலி அடைந்துள்ளார்கள்.
2 students named Sachin, Deva died after drowned in water in Salem. Their body has taken to hospital for examination.