இவர்கள் நடிகர்களாகும் முன் என்ன செய்தார்கள் தெரியுமா?- வீடியோ

2018-03-07 5

வெற்றி மிகவும் எளிதான காரியம் அல்ல. அதற்கு பின்னணியில் நீண்ட நெடுந்தூர பயணம் இருக்கிறது. வலிகள், துயரங்கள், அவமதிப்புகள், கேலி பேச்சு, கேவலத்திற்கு ஆளானது என்று வெற்றியாளர்கள் தங்கள் முதுகில் சுமந்து வந்த எதுவுமே எளிமையானவை அல்ல. உச்சம் அனைவராலும் தொட்டுவிட முடியாது. ஓரிரு வெற்றிகள் நிலைபெற உதவாது. சில தோல்விகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சினிமாவில் காமெடி செய்வது எளிது என்பார்கள். ஆனால், உங்களால் ஒரு நபரை எளிதாக சிரிக்க வைத்துவிட முடியுமா? அழவைப்பது எளிது ஆனால், சிரிக்க வைப்பது கடினம். திரையில் இலட்சக்கணக்கான மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் சில காமெடி நடிகர்கள், சினிமாவுக்குள் நுழைவதற்கு முன், வாய்ப்பு பெறும் முன் என்னென்ன வேலை செய்து வந்தார்கள் என்பது குறித்து சிறிய தொகுப்பு...


Earlier Life of Tamil Comedy Actors and Their Works Before Introduced in Cinema

Videos similaires