சென்னை ஏசிஎஸ் கல்லூரியில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த், தாம் கருணாநிதி, மூப்பனார் மற்றும் சோ ஆகியோரிடம் அரசியல் கற்றேன் என்றார். வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் வெண்கல சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
Rajinikanth participates in a MGR Statue inauguration for first time after he announces his stand on politics.