லாரி சாக்கடை கால்வாயில் கவிழ்ந்து 26 பேர் பலி- வீடியோ

2018-03-06 785

குஜராத்தில் லாரி சாக்கடை கால்வாயில் கவிழ்ந்து 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட்- பாவ்நகர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஒரு லாரி வேகமாக சென்றுகொண்டிருந்தது. பாவ்நகர் பகுதியில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது.

Videos similaires