பெரியார் சிலை மீது கை வைத்தால் கை, கால்கள் வெட்டி எறியப்படும்.. வீடியோ

2018-03-06 5,807

பெரியார் சிலை மீது கை வைப்பவர்கள் கைகள், கால்கள் துண்டு, துண்டாக வெட்டி எறியப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக தெரிவித்தார். திரிபுராவில் புரட்சியாளர் லெனின் சிலையை பாஜகவினர் அகற்றி அராஜகத்தில் குதித்தனர். இதனால் அங்கு வன்முறை வெடித்துள்ளது. இதை பார்த்து பூரிப்படைந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் பதிவில், நாளை தமிழகத்தில் பெரியார் சிலை இதேபோல அகற்றப்படும் என தெரிவித்திருந்தார்.


Hands and legs will be cut off whoever try to remove Periayar statue in Tamilnadu, Vaiko slams.

Videos similaires