தேர்தல் வரட்டும் யார் காணாமல் போறாங்கனு பார்க்கலாம் முதல்வருக்கு விஜயகாந்த் சவால்-வீடியோ

2018-03-05 2

கூடிய விரைவில் தேர்தல் வரும். அப்போது காணாமல் போவது யார் என்பது தெரியவரும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

தமிழக அரசியலில் விஜயகாந்த் காணாமல் போய்விட்டதாகவும் அதேபோல் கமலும் காணாமல் போவார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த கருத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார் திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவை நிறைவேற்றாமல் உள்ளது. என்றும் கட்சிகளிடம் பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும், காவிரி நதிநீர் பிரச்னையில் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்று தெரிவித்த அவர் விஜயகாந்த் காணாமல் போய்விட்டதாகவும் அதேபோல் கமலும் காணாமல் போய்விடுவார் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கூடிய விரைவில் தேர்தல் வரும். அப்போது யார் காணாமல் போவார்கள் என்பது தெரியவரும்.
தேமுதிகவினரா அல்லது அதிமுக கட்சியினரா என அப்போது தெரியும் என்று பதிலடி கொடுத்தார்மேலும் காவலர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது எனினும், பணிச்சுமைக்கு தற்கொலை தீர்வல்ல என்றார்

DES : Coming soon the election. Then Vijayakanth said that who will disappear when he disappears

Videos similaires