காவிரி விவகாரத்தில் ஆலோசனை- வீடியோ

2018-03-05 1,547

காவிரி விவகாரத்தில் ஆலோசனை நடத்துவதற்கு தமிழகம், கர்நாடகா உட்பட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆலோசனைக்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது. மார்ச் 9 இல் ஆலோசனை நடத்த வருமாறு தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகளுக்கு மத்திய நீர்வளத்துறை அழைப்புவிடுத்துள்ளது.


Centre calls consultation meeting with four states Tamil Nadu, Kerala, Karnataka & Puducherry over implementing Cauvery verdict on March 9.cauvery water distribution panel meeting

Videos similaires