போதையில் 90 வயது மூதாட்டியை வன்புணர்வு செய்த மருமகன்- வீடியோ

2018-03-05 160


கேரளாவில் 90 வயது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்ததாக, 50 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மெப்பயூர் பகுதியில், திருமணமான தனது மகளின் வீட்டிற்கு அருகே தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார் 90 வயது மூதாட்டி ஒருவர்.

கடந்த வியாழனன்று மதியம் மகள் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட, தனது வீட்டில் மூதாட்டி மட்டும் தனியே இருந்துள்ளார்.

Videos similaires