டர்பன்: ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரும் தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக்கும் சண்டை போடும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ பெரிய அளவில் வைரல் ஆகி இருக்கிறது.
தற்போது ஆஸ்திரேலியாவுக்கு தென்னாப்பிரிக்காவிற்கும் இடையில் கிரிக்கெட் நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் டர்பனில் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது.
இந்த போட்டியில்தான் இந்த பிரச்சனை உருவாகி இருக்கிறது. இருவருக்கும் இடையில் ஏற்கனவே சண்டை நடைபெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Fight between David Warner and Quiton De Cock becomes viral.