தேசிய அரசியலில் மாநில கட்சிகளிடம் இருந்து மீண்டும் மூன்றாவது அணி முழக்கம் எழுந்துள்ளது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மூன்றாவது அணி அமைக்கலாம் என விடுக்கப்பட்ட அழைப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
1990களில் காங்கிரஸுக்கு எதிராக தேசிய முன்னணி உதயமானது. திமுக தலைவர் கருணாநிதி, ஆந்திரா முதல்வர் என்.டி. ராமராவ் என முதுபெரும் அரசியல் தலைவர்கள் விபி சிங் தலைமையில் உருவாக்கினர். 1989 தேர்தலில் மத்தியில் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது.
Telangana chief minister Chandrasekhar Rao has received support from various political leaders for this Third Front idea.