30 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தலே நடைபெறாமல் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த 'தென்னிந்தியத் திரைப்பட, டிவி நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பரணி ஸ்டூடியோவில் நடந்தது.
south indian serial actors and dubbing artist election