ஹர்திக் பாண்டியாவுக்கு அறிவுரை வழங்கிய கபில் தேவ்

2018-03-03 65

இந்திய ஆல் ரவிண்டர் ஹர்திக் பாண்டியா, ‘பேட்டிங்’கில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி, சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் ஒருநாள், டி-20 என இரண்டு தொடர்களை வென்று புது வரலாறு படைத்தது.

as his primary skill pandya needs to improve his batting says kapil dev