2018 -19 பட்ஜெட்: தமிழக சட்டசபையில் மார்ச் 15ல் தாக்கலாக வாய்ப்பு

2018-03-03 202

2018-19ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் இறுதி வாரத்திலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகும். கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அப்போதைய நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.

The second budget of the K. Palaniswami government, will be presented on March 15.Finance Minister O.Panneerselvam to present the budget of the new government.

Videos similaires