சிரியா மண்ணே சிரி - வைரமுத்து கவிதை

2018-03-03 4

சிரியா மண்ணே சிரி... இது சிரிய மக்கள் படும் துயரங்கள் குறித்து கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள கவிதை. இந்தக் கவிதையை தன் சொந்தக் குரலில் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார் கவிஞர் வைரமுத்து. சிரிய மண்ணில் உள்நாட்டுப் போரால் அம்மக்கள் படும் வேதனையும் அவலமும் காட்சிளாகப் பின்னணியில் வலம் வருகின்றன. தனக்கே உரிய கம்பீரக் குரலில் கேட்பவை நெகிழ வைக்கும் வகையில் இந்தக் கவிதை உள்ளது.



Lyricist Vairamuthu's Poem on Syrian Domestic war and people's misery

Videos similaires