தலைமை செயலகத்திற்கு வந்து அரசு மீது புழுது வாரி தூற்றுவதா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுள்ளார். ஊழல் புகார் கூறும் டிடிவி தினகரனுக்கு 10 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்ந்தது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும் என கூறினார்.
TN Minister Jayakumar has accused TTV Dinakaran of amassing Rs 10 cr assets. Minister Jayakumar has questioned DTV Dinakaran, who has been accused of corruption and has assets worth Rs 10 crore.Minister Jayakumar asked whether he would come to the Chief Secretariat and pour over the government.