தருமபுரியில் உள்ள ஏரியூர் காவல் நிலையத்தில் ஆசைத்தம்பி(35) என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தகராறு குறித்து புகார் அளிக்க சென்றவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
a 35 year old man committed su1cide by a local police station Eriyur,Dharmapuri district on Friday