கேரளா, ஜார்கண்ட்டில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்டதற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட்டில் கைது செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் நிர்வாகிகளை உடனே விடுவிக்கவும் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் மார்ச் 16-ல் வி.சி.க. உள்பட 30 அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்
Jharkhand bans Popular Front of India for spreading anarchy in state, Naam Tamilar Katchi leader Seeman pressmeet