மனைவி அனுஷ்காவின் நடிப்பில் வெளியான பரி படம் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி, தனது நீண்ட நாள் காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை சமீபத்தில் மணந்தார்.
pari review anushka sharmas movie one of her best works tweets scared virat kohli