ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை நேற்று சென்னை விமான நிலையத்தில் வைத்து சி.பி.ஐ கைது செய்தது.
Congress Protest against Karti Chidambaram arrest. Earlier Yesterday Karti Chidambaram arrested on the grounds on INX media case by CBI at Chennai.