Cognizant பற்றி ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்- வீடியோ

2018-03-02 1,900

இந்தியாவில் இருந்து காக்னிஸன்டிற்கு தேர்வாகும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. 2017ல் 8000 ஆயிரம் பேர் குறைவாக எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்த வருடம் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகம் ஆகும். மாறாக மற்ற நாடுகளில் இருந்து காக்னிஸன்டிற்கு அதிகமான நபர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். முக்கியமாக அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து அதிகமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Cognizant’s headcount from India drops every year says report. in 2007 India drops by 8000 headcounts.

Videos similaires