மோடியின் கல்வி தகுதி பற்றி ஆய்வு செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி- வீடியோ

2018-03-01 5


பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து இருக்கிறது. மூன்று பேர் ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள். பிரதமர் மோடி 1978ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பை முடித்தார் என்று பாஜக கட்சி தெரிவித்து வருகிறது.

இது உண்மைதானா என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டது. அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி ஆகியோர் இந்த கேள்வியை கேட்டு இருந்தார்கள். தற்போது இதில் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

The Delhi High Court has allowed right to information activists to intervene in the matter pertaining to the information about students who graduated from the Delhi University in 1978, the year Prime Minister Narendra Modi is said to have completed his graduation.

Videos similaires