அனிருத் இசையில் தெறிக்க விடப்போகும் ரஜினியின் அடுத்த படம்- வீடியோ

2018-03-01 6,494

உலகில் மிகவும் இளவயது கேப்டன் என்ற பெருமையை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் பெற்று இருக்கிறார். அதேபோல் இந்த வருடம் இவரின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. ஏற்கனவே இவர் ஐசிசி விருது வாங்கினார். இளம் வயதில் ஐசிசி விருது வாங்கிய ஒரே ஆப்கானிஸ்தான் வீரர் இவர் மட்டுமே.

இவர் கோஹ்லிக்கு மிகவும் பிடித்தமான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்த இருக்கிறார்.

Afghanistan's leg-spinner Rashid Khan becomes the youngest captain in international cricket history