மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, பாஜகவுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இவ்வாண்டு இறுதியில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், பாஜகவுக்கு இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முங்கோலி, கோலாரஸ் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் எம்எல்ஏக்களாக இருந்த மகேந்திர சிங், ராம் சிங் யாதவ் ஆகியோர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் 24ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.
In Madhya Pradesh, Congress has won the semi-final by emerging victorious in Mungaoli and Kolaras bypolls on Wednesday, ahead of the final match — the Assembly election in the state to be held by the end of 2018.