ஒன்றரை கோடி சம்பளம் கேட்கும் கத்தி நடிகர்!- வீடியோ

2018-03-01 3,022

இன்னும் ஒரு பெரிய ஹிட் கூட கொடுக்காத சில நடிகர்கள் சம்பள விஷயத்தில் ஓவர் அலப்பறை செய்து காணாமல் போய்விடுவார்கள். அந்த வரிசையில் விரைவில் ஒரு நடிகர் இடம்பெற இருக்கிறார். அட்டையில் செய்த ஆயுதம் படத்தில் அறிமுகமானவர் அந்த நடிகர். சில படங்களில் சைட் கேரக்டர்களில் நடித்தவர் ஹீரோவாக நடித்து இதுவரை ஒரு பெரிய ஹிட் கூட கொடுக்கவில்லை. ஆனால் வரும் தயாரிப்பாளர்களிடம் ஒன்றரை கோடி கேட்டு அலற விடுகிறாராம். சமீபத்தில் ஒரு படத்துக்கு அட்வான்ஸாக 60 லட்சத்தை சிங்கிள் பேமெண்டாக அடம் பிடித்து வாங்கியிருக்கிறார். அந்த படம் ட்ராப் ஆக அந்த 60 லட்சமும் அப்படியே நடிகருக்கு லாபமாகி விட்டதாம். தம்பி...பொழைச்சுக்கும்!


That wood weapon actor is asking one and half cr per movie as his salary.

Videos similaires