ஸ்டாலினின் 65-வது பிறந்த நாள் கொண்டாட்டம்- வீடியோ

2018-03-01 3,855

ஸ்டாலினை கண்ணின் இமைபோல் பாதுகாப்பேன் என பிறந்த நாள் விழாவில் வைகோ தெரிவித்துள்ளார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் 65வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாழ்த்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, வேப்பேரி பெரியார் திடலில் நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான சேகர்பாபு முன்னிலை வகித்தார்.


MDMK general secretary Vaiko participate in the Stalin birthday Function yesterday in Chennai. Vaiko said that, I will take care of Stalin like eyelid.

Videos similaires